hundred percent pass

img

பரணி பார்க் பள்ளி சாதனை

பரணி பார்க் பள்ளி மாணவர்கள் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவிகித தேர்ச்சியுடன் சாதனை படைத்துள்ளனர். மாணவி வர்ஷினி- 575, ஸ்வேதா- 572, லக்சனாஸ்ரீ- 569, காவ்யஸ்ரீ- 567, ஸ்வேதா- 566 ஆகியோர் பள்ளியில் முதல் ஐந்து இடங்களை பெற்று சாதனை படைத்தனர்